/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும்.பூராடம்: நேற்றைய முயற்சி இன்று லாபம் தரும். உங்கள் தேவை பூர்த்தியாகும்.உத்திராடம் 1: தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவீர்.