உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: மனதில் குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்புகள் பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !