/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். கடன்களை அடைப்பீர்கள்.பூராடம்: நிதி நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். உத்திராடம் 1: புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.