/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். பூராடம்: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என்று செலவுகள் செய்வீர்கள். நட்புகளால் ஆதாய பாதை தெரியும்.