உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.பூராடம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவார்கள். புதிய பிரச்னைகள் உண்டாகலாம். உத்திராடம் 1: திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்கள் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !