உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.பூராடம்: மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். மனதில் தேவையற்ற சிந்தனை வரும், உத்திராடம் 1: மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கடவுள் வழிபாடு நிம்மதியை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !