உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். பூராடம்: செயல்களில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !