/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர் விலகுவர். மேற்கொள்ளும் செயல் முழுமையடையும்.