உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.பூராடம்: உறவினர்களால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நிதானம் காக்க வேண்டிய நாள்.உத்திராடம் 1: வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !