உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கவனம் தேவை.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். நிதானமாக செயல்படும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !