உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறைவழிப்பாட்டில் மனம் செல்லும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதில் தடை தோன்றும். பெரியோர் ஆதரவால் நன்மை காணும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !