/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.பூராடம்: குழப்பம் விலக முன்னோர் வழிபாடு அவசியம். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். மனம் திருப்தி அடையும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பெரியோர்கள் உதவியால் ஒரு வேலை முடிவிற்கு வரும்.