/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும், உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும்.பூராடம்: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திராடம் 1: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும்.