உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு வரும். உங்கள் நிலையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்.பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை செல்வாக்கால் சரிசெய்வீர். உத்திராடம் 1: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !