உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: காலையில உற்சாகத்துடன் செயல்படுவீர். அதன்பின் சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: நெருக்கடிகளுக்கு ஆளாகும்நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.உத்திராடம் 1: செயல்கள் வெற்றியாகும்நாள். தொழிலில் புதிய வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !