உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளை சந்திக்க வேண்டிவரும்.பூராடம்: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சிகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.உத்திராடம் 1: பண விவகாரத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தோன்றக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !