உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். பூராடம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். அலுவலகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். உத்திராடம் 1: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !