/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: யோகமான நாள். பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: மறைமுக பிரச்னைகள் தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.உத்திராடம் 1: போராடி வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.