உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம் தடைபட்டிருந்த வருவாய் கைக்கு வரும். நினைத்ததை சாதிக்கும் நாள்.பூராடம்: தெளிவுடன் செயல்படவேண்டிய நாள். வரவு செலவில் நிதானம் அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.உத்திராடம் 1: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !