/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மறைமுகத் தொல்லை விலகும்.பூராடம்: யோகமான நாள்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வருமானம் தள்ளிப்போகும்.