உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகுவர்.உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !