/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்குவரும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.பூராடம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனம் குழப்பமடையும்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.