உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். விருப்பம் நிறைவேறும்.பூராடம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: பொருளாதார வரவு திருப்தி தரும். நீண்ட நாட்களுக்குப்பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !