/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: பணவரவால் கடனை அடைப்பீர்கள். பெரியவர்கள் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள். நவீன பொருட்கள் சேரும்.