/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: காலையில் எதிர்பார்த்த வரவு வரும். அதன்பின் செலவு தோன்றும் என்பதால் கவனம் அவசியம்.பூராடம்: மற்றவரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திராடம் 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலைபளு அதிகரித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.