/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம்.உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர்கள். தடைபட்ட வருவாய் தேடி வரும்.