/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.