/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உறவுகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.