/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி சங்கடப்படுத்தும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.