/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உடல்நிலையில் சங்கடம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு தோன்றும். பூராடம்: மற்றவரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.