உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியடையும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த தகவல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !