/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிதுர் வழிபாட்டால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். கூட்டுத்தொழில் லாபம் உண்டாகும்.