/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூராடம்: அலுவலகத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலர் சதி புரிவர்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் தோன்றும். தடைப்பட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர்.