/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். செயல் லாபமாகும். யோகமான நாள்.பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும் நாள். தடைப்பட்டிருந்த வேலை இன்று நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.