/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் தடை உண்டாகும்.பூராடம்: உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். நேற்றுவரை இருந்த பிரச்னை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.