உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். பூராடம்: வழக்கமான வருமானம் தடையின்றி வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். கடன் கொடுத்த பணம் வசூலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !