/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.