/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.பூராடம்: அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சங்கடம் தோன்றும். அதிகாரியும் உங்களுக்கு எதிராக மாறுவார். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திராடம் 1: செலவு அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.