/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.