/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: நிதானம் காக்க வேண்டிய நாள். உறவினரால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். உத்திராடம் 1: வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.