உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அமைதி காப்பது நல்லது.பூராடம்: நேற்றைய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.உத்திராடம் 1: எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். பெரியோர் உதவியால் ஒரு வேலை முடிவிற்கு வரும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !