/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உறவினர் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.பூராடம்: செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். குடும்பத்தில் ஒருவர் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர்.உத்திராடம் 1: நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்.