/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். உறவினர்களால் ஒரு மாறுதல் உண்டாகும்.பூராடம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வியாபாரம் லாபம் தரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். தெய்வ வழிபாட்டால் உங்கள் குறை தீரும்.