உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: போட்டிகளை சமாளித்து வெற்றியடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 1: விழிப்புடன் செயல்படுவது நன்மையாகும். உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். குலதெய்வ வழிபாட்டால் மனம் நிம்மதி அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !