/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நினைத்ததை அடையும் நாள். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாக சொன்னவர் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள்.உத்திராடம் 1: போராடி வெற்றிபெறும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.