உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை சரி செய்வது அவசியம்.பூராடம்: நன்மையான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: முயற்சி வெற்றியாகும் நாள். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். பெரியோர் ஆசியுடன் உங்கள் வேலை சிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !