/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். பூராடம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் ஒருசிலர் எதிராக செயல்படுவர். உத்திராடம் 1: உங்கள் செயல் இன்று லாபமாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர். பணவரவு திருப்திதரும் நாள்.