/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர். அவசர வேலைகளால் மனம் குழப்பமடையும்.பூராடம்: திட்டமிட்டு செயல்பட உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உத்திராடம் 1: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் சிரமம் ஏற்படலாம்.