/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்களைத் தேடிவரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.பூராடம்: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கவனக்குறைவால் இன்று சில சங்கடங்களை சந்திப்பீர். உறவுகளுடன் பிரச்னை உண்டாகும்.உத்திராடம் 1: உழைப்பால் உயரும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.