உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். உங்கள் சொந்த பிரச்னைகளை மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.பூராடம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் கவனக்குறைவால் சில சங்கடம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !